×

ஜெ.வின் வாழ்க்கையை விவரிக்கும் ‘குயின்’ – டிரெய்லர் வீடியோ

கவுதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள ‘குயின்’ டெலி சீரியஸின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் கதை பலரும் இயக்கி வருகின்றனர். இயக்குனர் விஜய் திரைப்படமாக இயக்கி வருகிறார். அதில் ஜெ.வின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். அதேபோல், ஜெ.வின் வாழ்க்கையை விவரிக்கும் டெலி சீரியஸை கவுதம் மேனன் இயக்கி வந்தார். இதில், ஜெ.வின் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இது தொடர்பான டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
 
ஜெ.வின் வாழ்க்கையை விவரிக்கும் ‘குயின்’ – டிரெய்லர் வீடியோ

கவுதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள ‘குயின்’ டெலி சீரியஸின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் கதை பலரும் இயக்கி வருகின்றனர். இயக்குனர் விஜய் திரைப்படமாக இயக்கி வருகிறார். அதில் ஜெ.வின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். அதேபோல், ஜெ.வின் வாழ்க்கையை விவரிக்கும் டெலி சீரியஸை கவுதம் மேனன் இயக்கி வந்தார்.

இதில், ஜெ.வின் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இது தொடர்பான டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News