×

சீமராஜாவுக்கு வந்த சோதனை

சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவரும் படம் சீமராஜா.பொன்ராம் இயக்கத்தில் சமந்தா நடித்த இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களது வெற்றியை பார்த்தால் அவரது படங்கள் வேறு எந்த போட்டி படங்கள் இல்லாத நாளிலேயே வெளியானது. இதனால் முழு வசூலும் அவரது படங்களே அறுவடை செய்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் சிக்கல்தான் போல. காரணம் 3 படங்கள் அதே நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக ரசிகர்களால் கருதப்படும்
 
சீமராஜாவுக்கு வந்த சோதனை

சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவரும் படம் சீமராஜா.பொன்ராம் இயக்கத்தில் சமந்தா நடித்த இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களது வெற்றியை பார்த்தால் அவரது படங்கள் வேறு எந்த போட்டி படங்கள் இல்லாத நாளிலேயே வெளியானது. இதனால் முழு வசூலும் அவரது படங்களே அறுவடை செய்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் சிக்கல்தான் போல. காரணம் 3 படங்கள் அதே நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக ரசிகர்களால் கருதப்படும் விஜய் சேதுபதி நடித்த 96, அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் போன்ற படங்கள் வெளியாகின்றன. இதனால் குறைந்தது 400 திரையரங்குகள் வரை சீமராஜாவுக்கு கிடைக்கும் என்ற நிலையில் தற்போது 250 திரையரங்குகள் வரைதான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News