×

கணவனுக்கு தெரியாமல் செக்ஸ் வைத்துக்கொண்டால் தவறு இல்லை – சமந்தா இது நியாயமா?

Actres samantha – சூப்பர் டீலக்ஸ் படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் பற்றி நடிகை சமந்தா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவருக்கு தெரியாமல் முன்னாள் காதலனுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா “கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. வேம்பு கதாபாத்திரத்தை பார்த்து ஆதங்கப்படும் அனைவருமே இறுதியில்
 
கணவனுக்கு தெரியாமல் செக்ஸ் வைத்துக்கொண்டால் தவறு இல்லை – சமந்தா இது நியாயமா?

Actres samantha – சூப்பர் டீலக்ஸ் படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் பற்றி நடிகை சமந்தா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவருக்கு தெரியாமல் முன்னாள் காதலனுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சமந்தா “கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. வேம்பு கதாபாத்திரத்தை பார்த்து ஆதங்கப்படும் அனைவருமே இறுதியில் அவளை பார்த்து பரிதாபப்படுவார்கள்” என்று கூறினார். அதேநேரம் நான் அப்படத்தில் உள்ள வேம்பு கதாபாத்திரத்தை பற்றி மட்டுமே பேசுகிறேன் என பல்டியும் அடித்தார். ஆனாலும், சமந்தாவின் கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News