×

அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும்: கடும் கோபத்தில் சொன்ன யாஷிகா

Yasika anand : துருவங்கள் 16 படத்தின் மூலம் திரையுலகிற்க்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை தமிழக மக்கள் அனைவரின் வீட்டிற்கே கொண்டு சென்றது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா எப்போதுமே சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர். தற்போது இவர் தனது பக்கத்தில் கடும் கோபத்துடன் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
 
அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும்: கடும் கோபத்தில் சொன்ன யாஷிகா

Yasika anand : துருவங்கள் 16 படத்தின் மூலம் திரையுலகிற்க்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை தமிழக மக்கள் அனைவரின் வீட்டிற்கே கொண்டு சென்றது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா எப்போதுமே சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர். தற்போது இவர் தனது பக்கத்தில் கடும் கோபத்துடன் சில கருத்துக்களை கூறியுள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு தீயில் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரையும் உலுக்க்கிய இந்த சம்பவம் தொடர்பாக யாஷிகா தனது கடுமையான பதிவை பகிர்ந்துள்ளார்.

அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும்: கடும் கோபத்தில் சொன்ன யாஷிகா

இது குறித்து அவர் கூறுகையில், இவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும் என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் உடலை காட்டி மக்களுக்கு தவறான எண்ணங்களை வைப்பதால் தான் இப்படி சாதாரண பெண்கள் மீது குற்றங்கள் நடக்கிறது என பதில் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News