×

இது வெறும் நிகழ்ச்சி அல்ல! நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ

Bigg boss Season 3 – பிக்பாஸ் சீசன் 3 தொடர்பான அடுத்த விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இன்று ஒரு புதிய புரமோ
 
இது வெறும் நிகழ்ச்சி அல்ல! நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ

Bigg boss Season 3 – பிக்பாஸ் சீசன் 3 தொடர்பான அடுத்த விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரு புதிய புரமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News