×

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவாகரத்து பெற்றதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. கலகலவென பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்குவதால் பலருக்கும் இவரை பிடிக்கும். இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின் விவாகரத்தும் பெற்று விட்டனர். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது
 
டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவாகரத்து பெற்றதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. கலகலவென பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்குவதால் பலருக்கும் இவரை பிடிக்கும்.

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின் விவாகரத்தும் பெற்று விட்டனர். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகும் நிறைய ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகுவது, இரவு நேரங்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, சுச்சி லீக்ஸில் இவரின் புகைப்படங்கள் வெளியானது இவற்றால் அதிருப்தி அடைந்ததால் டிடியை விட்டு விலகியதாக அவர் கணவர் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News