×

தயிர்சாதமும் கீரையும் – சாப்பிட்ட பின் மாரடைப்பு வந்த ஆசிரியர் ?

வில்லியனூர் அருகே தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்ட பெண் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பு வந்த இறந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் ஆசிரியர் பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கு வயது 28. இந்நிலையில் நேற்று மதியம் ஆர்த்தி, கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடண்டியாக புதுவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்
 
தயிர்சாதமும் கீரையும் – சாப்பிட்ட பின் மாரடைப்பு வந்த ஆசிரியர் ?

வில்லியனூர் அருகே தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்ட பெண் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பு வந்த இறந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் ஆசிரியர் பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கு வயது 28. இந்நிலையில் நேற்று மதியம் ஆர்த்தி, கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை உடண்டியாக புதுவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தயிர்சாதத்துடன்  கீரையை சேர்த்து சாப்பிட்டதால்தான அவருக்கு மாரடைப்பு வந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் சோகத்தால் நிரம்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News