×

மாலைக்கண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ

மாலைக்கண் நோயாளியாக நடிகர் வைபவ் நடித்துள்ள சிக்சர் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் வைபவ் மாலைக்கண் நோயாளியாக நடித்துள்ள திரைப்படம் சிக்சர். சாச்சி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் 6 மணிக்கு மேல் வைபவுக்கு கண் தெரியாது. எனவே, 6 மணிக்கு மேல் நடக்கும் சம்பவங்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாக இப்படத்தில் படமாக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு….
 
மாலைக்கண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ

மாலைக்கண் நோயாளியாக நடிகர் வைபவ் நடித்துள்ள சிக்சர் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் வைபவ் மாலைக்கண் நோயாளியாக நடித்துள்ள திரைப்படம் சிக்சர். சாச்சி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் 6 மணிக்கு மேல் வைபவுக்கு கண் தெரியாது. எனவே, 6 மணிக்கு மேல் நடக்கும் சம்பவங்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாக இப்படத்தில் படமாக்கியுள்ளனர்.

இப்படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு….

From around the web

Trending Videos

Tamilnadu News