×

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா விஜயகுமார் – வீடியோ பாருங்க

Biggboss Promo video – பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை வனிதா விஜயகுமார் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. நேற்றையை நிகழ்ச்சியில் சாக்ஷி வெளியேறிவிட்டார். அசின் மற்றும் அபிராமி ஆகியோர் கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தனர். ஆனால், சாக்ஷி வருத்தம் ஏதுமில்லாமல் சிரித்துக்கொண்டே வெளியேறினார். இந்நிலையில், ஏற்கனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். ஆனால், போட்டியாளராக அல்ல.
 
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா விஜயகுமார் – வீடியோ பாருங்க

Biggboss Promo video – பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை வனிதா விஜயகுமார் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. நேற்றையை நிகழ்ச்சியில் சாக்‌ஷி வெளியேறிவிட்டார். அசின் மற்றும் அபிராமி ஆகியோர் கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தனர். ஆனால், சாக்‌ஷி வருத்தம் ஏதுமில்லாமல் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

இந்நிலையில், ஏற்கனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். ஆனால், போட்டியாளராக அல்ல. விருந்தினராக வருகிறார் என பிக்பாஸ் அறிவிக்கிறார். சமீபத்தில்தான் நடிகை கஸ்தூரி உள்ளே வந்தார். தற்போது வனிதா விஜயகுமாரும் உள்ளே வருகிறார்.

ஆனால், வனிதா அங்கேயே தங்குவாரா இல்லை சிறிது நேரத்தில் கிளம்பி விடுவாரா என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News