×

வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இது?- பார்த்தால் ஷாக் ஆயுடுவீங்க

பாலிவுட்டில் முன்ன்ணி நடிகையாக திகழ்ந்த சமிரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்த சமீரா தற்போது இரு குழ்ந்தைகளுக்கு தாயாக உள்ளார். இந்த நிலையில் இவரது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கல் இது சமீராதான என சந்தேகிக்கும் அளவிற்கு அந்த
 
வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இது?- பார்த்தால் ஷாக் ஆயுடுவீங்க

பாலிவுட்டில் முன்ன்ணி நடிகையாக திகழ்ந்த சமிரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்த சமீரா தற்போது இரு குழ்ந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இது?- பார்த்தால் ஷாக் ஆயுடுவீங்க

இந்த நிலையில் இவரது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கல் இது சமீராதான என சந்தேகிக்கும் அளவிற்கு அந்த உருவம் இருந்தது, இது குறித்து சமீரா கூறுகையில், இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வரலாம். என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் குண்டாக இருந்த என்னுடைய தோற்றமே எனக்கு அவநம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News