×

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் சில நிமிட காட்சி வீடியோ..

Glimpse of comali – நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தற்போது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் சில நிமிட காட்சி வீடியோ..

Glimpse of comali – நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி தற்போது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News