×

கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ….

Comali Hi sonna pothum video – இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோமாளி திரைப்படம் ஜெயம் ரவிக்கு நல்ல வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் கோமாளி நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கோமாளி திரைப்படம் ரூ. 25 கோடியை வசூல்
 
கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ….

Comali Hi sonna pothum video – இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோமாளி திரைப்படம் ஜெயம் ரவிக்கு நல்ல வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் கோமாளி நல்ல வசூலை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கோமாளி திரைப்படம் ரூ. 25 கோடியை வசூல் செய்துள்ளது. ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே ‘கோமாளி’ திரைப்படமே அதிக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹாய் சொன்னா போதும்’ என்கிற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News