×

அசிங்கப்பட்டு போய்டுவீங்க – டென்ஷன் ஆன சரவணன் (வீடியோ)

Actor saravanan biggboss – பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரவணன் கோபமடைந்த சம்பவம் புரமோஷன் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், இன்று வெளியான 2வது புரமோவில் சாண்டி உள்ளிட்ட சிலரும் சரவணன் கோபப்படும் காட்சிகள்
 
அசிங்கப்பட்டு போய்டுவீங்க – டென்ஷன் ஆன சரவணன் (வீடியோ)

Actor saravanan biggboss – பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரவணன் கோபமடைந்த சம்பவம் புரமோஷன் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்‌ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான 2வது புரமோவில் சாண்டி உள்ளிட்ட சிலரும் சரவணன் கோபப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News