×

விஜய் 63 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

Vijay 63 sate-light rights : அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதியபடத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகம் என சில இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்
 
விஜய் 63 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

Vijay 63 sate-light rights : அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதியபடத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகம் என சில இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News