×

கமல் பிறந்த நாள் விழாவில் நடனமாடும் விஜய் – வைரல் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், கமல்ஹாசனுடன் இணைந்து, விஜய் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. #Throwback : Thalapathy
 
கமல் பிறந்த நாள் விழாவில் நடனமாடும் விஜய் – வைரல் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், கமல்ஹாசனுடன் இணைந்து, விஜய் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News