×

தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து விஜய் தேவரகொண்டா நக்கல் பேச்சு

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகன். இவரின் அடுத்தடுத்த தெலுங்கு வெற்றிப்படங்களால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் நோட்டா என்ற அரசியல் சம்பந்தமான படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் மேலே விமானம் செல்லும்போது தரையில் விழுந்து கும்பிடுபவர்கள். அது எப்படி மேலே போறவங்களுக்கு தெரியும் என அமைச்சர்களை கூறியுள்ளார். இது போன்ற ஒரு காட்சி நோட்டா படத்தில் நாசர்
 
தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து விஜய் தேவரகொண்டா நக்கல் பேச்சு

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகன். இவரின் அடுத்தடுத்த தெலுங்கு வெற்றிப்படங்களால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் நோட்டா என்ற அரசியல் சம்பந்தமான படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் மேலே விமானம் செல்லும்போது தரையில் விழுந்து கும்பிடுபவர்கள். அது எப்படி மேலே போறவங்களுக்கு தெரியும் என அமைச்சர்களை கூறியுள்ளார்.

இது போன்ற ஒரு காட்சி நோட்டா படத்தில் நாசர் நடிப்பில் உருவாகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News