×

விஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி!

Vijayalakshmi Hospitalized : தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இதனையடுத்து ‘ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி, வாழ்த்துகள், பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி’ போன்ற பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக வந்த தமிழ் படம் ‘மீசைய முறுக்கு’. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். தற்போது, நடிகை விஜயலட்சுமி உயர்
 
விஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி!

Vijayalakshmi Hospitalized : தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி என்பவர் நடித்திருந்தார்.

இதனையடுத்து ‘ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி, வாழ்த்துகள், பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி’ போன்ற பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக வந்த தமிழ் படம் ‘மீசைய முறுக்கு’.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். தற்போது, நடிகை விஜயலட்சுமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News