×

விஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா – மணிரத்னம் பட்ட பாடு

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் விலகியதால் படக்குழு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை அணுகியது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், விஜயை வைத்து போட்டோஷூட்டை கூட மணிரத்னம் முடித்துவிட்டார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், விஜய் இந்த படத்திலிருந்து விலகி விட்டது தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட்டை மணிரத்னம் கேட்டதால், அவரால் இப்படத்தில்
 
விஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா – மணிரத்னம் பட்ட பாடு

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் விலகியதால் படக்குழு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை அணுகியது தெரியவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், விஜயை வைத்து போட்டோஷூட்டை கூட மணிரத்னம் முடித்துவிட்டார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், விஜய் இந்த படத்திலிருந்து விலகி விட்டது தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட்டை மணிரத்னம் கேட்டதால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

விஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா – மணிரத்னம் பட்ட பாடு

இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாம். ஆனால், விஜய் கூறிய அதே காரணத்தை கூறி அவரும் முடியாத எனக்கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவியை வைத்து இப்படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News