×

அக்டோபர் 2ல் சர்க்கார் ஆடியோ- அசத்தல் லுக்கில் விஜய்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்க ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியிடப்படுகிறது. விஜய் ஸ்டைலாக இருப்பது போன்ற அசத்தலான சர்கார் புகைப்படங்கள் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. The much awaited NEW POSTER of #Sarkar is out. Get ready for #SarkarKondattam. Audio from October 2nd.@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial
 
அக்டோபர் 2ல் சர்க்கார் ஆடியோ-  அசத்தல் லுக்கில் விஜய்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்க ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியிடப்படுகிறது.

விஜய் ஸ்டைலாக இருப்பது போன்ற அசத்தலான சர்கார் புகைப்படங்கள் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News