×

ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு

Vijay seythupathi Shruthi Haasan – நடிகர் விஜய் சேதுபதியும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்கிற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். கடந்த சில வருடங்களாக ஸ்ருதி ஹாசன் சினிமாவில் தலை காட்டவில்லை. இந்நிலையில்தான், இந்த திடீர் அறிவிப்பு தற்போது
 
ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு

Vijay seythupathi Shruthi Haasan – நடிகர் விஜய் சேதுபதியும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்கிற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு

இவர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். கடந்த சில வருடங்களாக ஸ்ருதி ஹாசன் சினிமாவில் தலை காட்டவில்லை. இந்நிலையில்தான், இந்த திடீர் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News