×

பிக்பாஸ் முடிந்ததும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி – சேரன் ஓபன் டாக் !

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 70 நாட்களாக ஒளிப்பரப்பாகி முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் சேரன் சரவணன், மீரா மிதுன் மற்றும் கவின் ஆகியோருடன் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிக சர்ச்சைகளில் சிக்கியவராக இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளவர்கள் மத்தியில் இவருக்கு எதிர்ப்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில்
 
பிக்பாஸ் முடிந்ததும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி – சேரன் ஓபன் டாக் !

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 70 நாட்களாக ஒளிப்பரப்பாகி முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.  இதில் சேரன் சரவணன், மீரா மிதுன் மற்றும் கவின் ஆகியோருடன் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிக சர்ச்சைகளில் சிக்கியவராக இருந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளவர்கள் மத்தியில் இவருக்கு எதிர்ப்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. இந்நிலையில் அவரிடம் இந்த வாரம் ரசிகை ஒருவர் எழுப்பிய பிக்பாஸுக்குப் பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு ‘எனது கம்பேக் ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக் ஆக இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயகக் இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

வி ஆர் வெயிட்டிங் பார் யூ சேரன்.

From around the web

Trending Videos

Tamilnadu News