×

விஜய் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட தர்ஷன் – வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த தர்ஷன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசனில் வெற்றி பெறுவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் அதிர்ச்சி தரும் விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் நடித்த திருமலை படத்தில் இடம் பெற்ற ‘தாம்தக்க தீம்தக்க’ பாடலுக்கு நடனத்தை பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. என்னா ஆட்டம் போடுறான் சரி @RKFI அடுத்த HERO #தர்சன் னா சும்மாவா தலைவா #KamalHaasan u r
 
விஜய் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட தர்ஷன் – வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த தர்ஷன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசனில் வெற்றி பெறுவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் அதிர்ச்சி தரும் விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், விஜய் நடித்த திருமலை படத்தில் இடம் பெற்ற ‘தாம்தக்க தீம்தக்க’ பாடலுக்கு நடனத்தை பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News