×

விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் பைக் ஓட்டுவது போல் தாங்கள் நடிக்கும் காட்சிகளில் ஹெல்மெட் அணியாமல் செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என இந்தியா முழுவதும் சட்டம் உள்ளது. ஆனால், சில சினிமா நடிகர்கள் இதை பின்பற்றுவதில்லை. அவர்கள் சினிமாவில் பைக் ஓட்டும் காட்சிகளில் நடித்தால் கூட ஹெல்மெட் அணிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு பிகில் திரைப்படத்தில் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்று வரும். அக்காட்சியில் அவர்
 
விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் பைக் ஓட்டுவது போல் தாங்கள் நடிக்கும் காட்சிகளில் ஹெல்மெட் அணியாமல் செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என இந்தியா முழுவதும் சட்டம் உள்ளது. ஆனால், சில சினிமா நடிகர்கள் இதை பின்பற்றுவதில்லை. அவர்கள் சினிமாவில் பைக் ஓட்டும் காட்சிகளில் நடித்தால் கூட ஹெல்மெட் அணிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு பிகில் திரைப்படத்தில் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்று வரும். அக்காட்சியில் அவர் ஹெல்மெட் அணிந்திருக்க மாட்டார். அதேபோல், ஆக்‌ஷன் படத்தில் விஷால் பைக் ஓட்டும் காட்சியிலும் அவர் ஹெல்மெட் அணியாமல்தான் நடித்துள்ளார்.

விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் போல பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நடிகர் விதிமுறையை மீறி செயல்பட்டு, அவரின் ரசிகர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக போகும் அபாயம் இருக்கிறது. அதேநேரம், நடிகர் அஜித் இதை கடைபிடித்து வருகிறார்.

விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு திரைப்படங்களிலும் அவர் பைக் ஓட்டுவது போல் வரும் அனைத்து காட்சிகளும் கட்டாயம் அவர் ஹெல்மெட் அணிந்திருப்பார். இதை தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளே அப்போது பாராட்டியிருந்தனர். இதை விஜய், விஷால் போன்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News