×

அமெரிக்காவில் மெர்சலாகப்போகும் விஜய்யின் ‘மெர்சல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் என்றும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து தயாரிப்பாளரிடம் இருந்து அட்மஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தொகை ரஜினி படத்திற்கு பின்னர் வியாபாரமாகியுள்ள மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கவண், விக்ரம் வேதா என தொடர்ச்சியாக
 
அமெரிக்காவில் மெர்சலாகப்போகும் விஜய்யின் ‘மெர்சல்

அமெரிக்காவில் மெர்சலாகப்போகும் விஜய்யின் ‘மெர்சல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் என்றும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து தயாரிப்பாளரிடம் இருந்து அட்மஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தொகை ரஜினி படத்திற்கு பின்னர் வியாபாரமாகியுள்ள மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

கவண், விக்ரம் வேதா என தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை அமெரிக்காவில் வெளியிட்டு வரும் அட்மஸ் நிறுவனம் இந்த படத்தை அமெரிக்கா முழுவதும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News