×

அமெரிக்கா ரிட்டர்னாக அதிரடியில் மிரட்டும் விஜய்-சர்க்கார் அப்டேட்ஸ்

அமெரிக்கா ரிட்டர்னாக விஜய் நடிக்காததல்ல பல வருடம் முன்பு வந்த பிரியமானவளே படத்தில் கூட அமெரிக்க ரிட்டர்னாக நடித்திருப்பார் இருந்தாலும் அது பேமிலி செண்டிமெண்ட் திரைப்படமாகும். இந்நிலையில் அமெரிக்கா ரிட்டர்னாக மீண்டும் சர்க்கார் படத்தில் நடிக்கிறாராம் விஜய். இப்படத்தின் ஓப்பனிங் பாடல் லாஸ்வேகாஸில் எடுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் விஜய் இங்கே அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளை அநியாயக்காரர்களையும் துவம்சம் செய்வதுதான் கதையாம். ராதாரவி இப்படத்தில் வில்லனாக மிரட்டவிருக்கிறாராம். ஏற்கனவே கஜினி இந்தி பதிப்பில் இணைந்து பணியாற்றிய
 
அமெரிக்கா ரிட்டர்னாக அதிரடியில் மிரட்டும் விஜய்-சர்க்கார் அப்டேட்ஸ்

அமெரிக்கா ரிட்டர்னாக விஜய் நடிக்காததல்ல பல வருடம் முன்பு வந்த பிரியமானவளே படத்தில் கூட அமெரிக்க ரிட்டர்னாக நடித்திருப்பார் இருந்தாலும் அது பேமிலி செண்டிமெண்ட் திரைப்படமாகும்.

இந்நிலையில் அமெரிக்கா ரிட்டர்னாக மீண்டும் சர்க்கார் படத்தில் நடிக்கிறாராம் விஜய். இப்படத்தின் ஓப்பனிங் பாடல் லாஸ்வேகாஸில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் விஜய் இங்கே அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளை அநியாயக்காரர்களையும் துவம்சம் செய்வதுதான் கதையாம்.

ராதாரவி இப்படத்தில் வில்லனாக மிரட்டவிருக்கிறாராம்.

ஏற்கனவே கஜினி இந்தி பதிப்பில் இணைந்து பணியாற்றிய பிறகு ஏ.ஆர் ரஹ்மானுடன் முருகதாஸ் இணைவதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்காக இறுதிகட்ட படப்பிடிப்பில் இப்படம் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News