×

மகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்

Adithya Varma update: தனது மகன் துருவை வெற்றிக்கரமான ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விக்ரம். அதற்காக தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி ரீமேகை கையில் எடுத்தார் அவர். தனது ஆஸ்தான இயக்குனர் பாலாவை இயக்கவும் வேண்டினார். ஆனால் நடந்ததோ வேறு. படத்தை பார்த்த தயாரிப்பாளர் வர்மாவை தூக்கி குப்பையில் போட்டார். இதையடுத்து வர்மா படத்தினை அர்ஜூன்ரெட்டி பட துணை இயக்கினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதித்ய வர்மா என பெயரிடப்பட்ட அந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது
 
மகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்

Adithya Varma update: தனது மகன் துருவை வெற்றிக்கரமான ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விக்ரம். அதற்காக தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி ரீமேகை கையில் எடுத்தார் அவர். தனது ஆஸ்தான இயக்குனர் பாலாவை இயக்கவும் வேண்டினார். ஆனால் நடந்ததோ வேறு. படத்தை பார்த்த தயாரிப்பாளர் வர்மாவை தூக்கி குப்பையில் போட்டார்.

மகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்

இதையடுத்து வர்மா படத்தினை அர்ஜூன்ரெட்டி பட துணை இயக்கினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதித்ய வர்மா என பெயரிடப்பட்ட அந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்றுவருகிறது. ஆனால் விக்ரம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு இயக்குனரை ஒரு ஓரம் உட்கார சொல்லிவிட்டு தானே இயக்குனராக மாறியுள்ளாராம். விக்ரமின் இந்த மாற்றம் குறித்து சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News