×

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. தொடர்ந்து சூப்பர் டூப்பர்,மெர்க்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதில் சூபார் டூப்பர் படத்தில் கிளாம்ரில் பட்டையை கிளப்பினார். தற்போது விஜய் நடித்து தீபாஅளி வெளியீடான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தனது இடுப்பை காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வைரலான நடிகை ரம்ய பாண்டியனுக்கு போட்டியாக இவரும்
 
எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. தொடர்ந்து சூப்பர் டூப்பர்,மெர்க்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

 

இதில் சூபார் டூப்பர் படத்தில் கிளாம்ரில் பட்டையை கிளப்பினார். தற்போது விஜய் நடித்து தீபாஅளி வெளியீடான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தனது இடுப்பை காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வைரலான நடிகை ரம்ய பாண்டியனுக்கு போட்டியாக இவரும் இந்த படங்களை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வரலாக பரவி வருகிறது.

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

From around the web

Trending Videos

Tamilnadu News