×

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளது. Vijay acting as college professoar in thalapathy 64 – பிகில் திரைப்படத்திற்கு பின் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்டில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பான பல தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் – கலக்கல் அப்டேட் இப்படத்தில் விஜய் கசங்கிய
 
தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளது.

Vijay acting as college professoar in thalapathy 64 – பிகில் திரைப்படத்திற்கு பின் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்டில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பான பல தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் – கலக்கல் அப்டேட்

இப்படத்தில் விஜய் கசங்கிய சட்டையும், கலைந்த தலைமுடியும் கொண்ட ஒரு கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார். பாதிக்கு மேல் அவர் வேறு அவதாரம் எடுப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், கல்லூரி மாணவராக இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக வளரும் நடிகர்களை விஜய் தனது திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார். பிகில் திரைப்படத்தில் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News