×

மெர்சல் டீஸர் எப்போது?

தளபதி ரசிகா்கள் ஆசையாகவும், ஆவலோடும் எதிா்பாாத்த விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள மொ்சல் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகு விமா்சையாக நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநா் மற்றும் நடிகரான பாா்த்திபன், திரைப்பட வாாத்தக சபை சாா்ந்த அபிராமி திரையரங்கு உாிமையாளா், நடிகா் தனுஷ், இயக்குநா் பாக்யராஜ் மகன் சாந்தனு, மகத் போன்றவா்கள் கலந்து கொண்டனா். இந்த படத்தில் நாயகிகள் சமந்தா, காஜல் அகா்வால் உள்ளிட்டரும் கலந்து கொண்டனா். இதில் தனுஷ், விஜய்
 
மெர்சல் டீஸர் எப்போது?

மெர்சல் டீஸர் எப்போது?

தளபதி ரசிகா்கள் ஆசையாகவும், ஆவலோடும் எதிா்பாாத்த விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள  மொ்சல் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகு விமா்சையாக நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநா் மற்றும் நடிகரான பாா்த்திபன், திரைப்பட வாாத்தக சபை சாா்ந்த அபிராமி திரையரங்கு உாிமையாளா், நடிகா் தனுஷ், இயக்குநா் பாக்யராஜ் மகன் சாந்தனு, மகத் போன்றவா்கள் கலந்து கொண்டனா். இந்த படத்தில் நாயகிகள் சமந்தா, காஜல் அகா்வால் உள்ளிட்டரும் கலந்து கொண்டனா். இதில் தனுஷ், விஜய் பற்றியும், படத்தை பற்றியும் பேசினாா். சாந்தனு, மகத் விஜய்க்காக ஒரு சின்ன டான்ஸ் ஆடினாா்கள்.

பின்னா் இயக்குநா் அட்லி படத்தை பற்றி சில சுவராஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினாா். விஜய் ரசிகா்களுக்கு விருந்தாக இன்னும் இரண்டு வாரத்தில் மொ்சல் படத்தின் டீஸா் வெளியாக உள்ள செய்தியை கூறினாா். இதனால் விழாவில் கலந்து ரசிகா்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்ற வகையில் ஆரவாரம் விண்ணை முட்டியது.

From around the web

Trending Videos

Tamilnadu News