×

சமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் தான் யு டர்ன். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா நடிக்க ரீமேக் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வந்தது . டுவிட்டரில் சமந்தா இப்போஸ்டர் குறித்து குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை வைத்து இப்படம் செப்டம்பர் 13ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடிக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் Here is a film I believe in❤️ Hope you will share
 
சமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் தான் யு டர்ன். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா நடிக்க ரீமேக் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வந்தது .

டுவிட்டரில் சமந்தா இப்போஸ்டர் குறித்து குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை வைத்து இப்படம் செப்டம்பர் 13ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நடிக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News