×

இந்தியன் 2 படப்பிடிப்பு எங்கே? நடிகர்கள் யார்? – முக்கிய அப்டேட் இதோ!

Indian 2 shooting update – ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. சில காரணங்களால் துவங்கப்படாமல் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டேக் ஆப் ஆகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோட்டூர்புரம் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள்
 
இந்தியன் 2 படப்பிடிப்பு எங்கே? நடிகர்கள் யார்? – முக்கிய அப்டேட் இதோ!

Indian 2 shooting update – ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

சில காரணங்களால் துவங்கப்படாமல் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டேக் ஆப் ஆகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோட்டூர்புரம் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற 25ம் தேதி நடக்கவுள்ள படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். தொடர்ச்சியாக அடுத்த மாதம் 6ம் தேதி வரை அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News