×

தன்னுடைய காதலர் யார்? – ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்றத கேளுங்க!

Actres Aishwarya Rajesh – தான் காதலில் விழுந்து விட்டதாக செய்தி வெளியானது தொடர்பாக நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் சிறந்த படம் என்கிற விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகரின் தம்பியின் மீது காதலில் விழுந்து விட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. எனவே, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு
 
தன்னுடைய காதலர் யார்? – ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்றத கேளுங்க!

Actres Aishwarya Rajesh – தான் காதலில் விழுந்து விட்டதாக செய்தி வெளியானது தொடர்பாக நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் சிறந்த படம் என்கிற விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகரின் தம்பியின் மீது காதலில் விழுந்து விட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. எனவே, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “என் காதல் கதை தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. தயவு செய்து அது யார் என எனக்கும் கூறுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். தயவு செய்து தவறான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதேனும் நடந்தால் உங்களின் நானே முதலில் தெரிவிப்பேன். இப்போதும் சிங்கிளாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News