×

வீடியோவில் இருக்கும் நடிகர் யார்? புதிர் போடும் வரலட்சுமி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தின் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி பல்வேறு சர்ச்சையில் சிக்கியது. விஜய் படம் என்றால் தற்போது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. சர்க்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை இளையதளபதி விஜய் கிள்ளுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தளத்தில் பரவி வருகிறது. சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து
 
வீடியோவில் இருக்கும் நடிகர் யார்? புதிர் போடும் வரலட்சுமி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தின்
போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி பல்வேறு சர்ச்சையில் சிக்கியது. விஜய் படம் என்றால் தற்போது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. சர்க்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை இளையதளபதி விஜய் கிள்ளுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தளத்தில் பரவி வருகிறது.

வீடியோவில் இருக்கும் நடிகர் யார்? புதிர் போடும் வரலட்சுமி

சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணியான விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது. அரசியல் கதையில் உருவாகி வரும் சா்க்கார் படத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சர்க்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில் வெளியாகியதை எதிர்த்து சில அரசியல் கட்சி தலைவா்களும் சில அமைப்புகளும் கண்டம் தெரிவித்தது. இதனால்   இவர்கள் இருவருக்கும் தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் அந்த போஸ்டரை நீக்கியது.

வீடியோவில் இருக்கும் நடிகர் யார்? புதிர் போடும் வரலட்சுமி

சர்க்கார் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட்டுகள் போட்டு முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது ட்விட்டா் பக்கத்தில் யோகிபாபுவின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யோகி பெண் போன்ற அலங்காரத்தில் இருக்கிறார். அவரது கன்னத்தை ஒரு கை வந்து கிள்ளுவது போன்றும், சோ க்யூட் என கூறுவதும், அதற்கு யோகி முறைப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பதிவில் யோகிபாபுவை கிள்ளும் அந்த கை யார் என்று கண்டுபிடிங்கள் என வரலட்சுமி புதிர் ஒன்றை வைத்துள்ளார்.

அதை பார்த்துவுடன் அது விஜய் என்று தெரிகிறது. வரலட்சுமியின் புதிர் கேள்வியிலேயே மறைமுகமான பதில் இருக்கிறது. அந்த வீடியோ வைரலாக வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News