×

அடுத்து வெளியேறப்போவது யார்? நாமினேஷன் லிஸ்ட் இதோ – பிக்பாஸ் அப்டேட்

Biggboss Elimination update – பிக்பாஸ் வீட்டில் அடுத்து வெளியேறப்போவது யார் என்பது தொடர்பான லிஸ்ட் நேற்றைய நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளது. 50 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரி வீட்டிற்கு வந்துள்ளார். சாக்ஷி வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியே போன வனிதா விஜயகுமார் விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 பேர் வெளியேறிவிட்டனர். கடந்த வாரம் சாக்ஷி வெளியேறிய நிலையில், அடுத்த வாரம் யார் வெளியேறப்போகிறார்
 
அடுத்து வெளியேறப்போவது யார்? நாமினேஷன் லிஸ்ட் இதோ – பிக்பாஸ் அப்டேட்

Biggboss Elimination update – பிக்பாஸ் வீட்டில் அடுத்து வெளியேறப்போவது யார் என்பது தொடர்பான லிஸ்ட் நேற்றைய நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளது.

50 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரி வீட்டிற்கு வந்துள்ளார். சாக்‌ஷி வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியே போன வனிதா விஜயகுமார் விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

அடுத்து வெளியேறப்போவது யார்? நாமினேஷன் லிஸ்ட் இதோ – பிக்பாஸ் அப்டேட்

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 பேர் வெளியேறிவிட்டனர். கடந்த வாரம் சாக்‌ஷி வெளியேறிய நிலையில், அடுத்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதற்கான பரிந்துரை (நாமினேஷன்) நேற்று நடந்தது.

இதில், அபிராமி, முகேன், கவின், லாஸ்லியா, மதுமிதா ஆகிய 5 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த 5 பேரில் அபிராமி வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News