×

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது முதல் வெளியேறியது வரை நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார். Actor Kavin felt sorry to his supporters – பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் திடீரென நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேறினார். அவரின் முடிவு அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வாக்களித்து வந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா? இந்நிலையில், இது தொடர்பான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது முதல் வெளியேறியது வரை நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.

Actor Kavin felt sorry to his supporters – பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் திடீரென நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேறினார். அவரின் முடிவு அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வாக்களித்து வந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா?

இந்நிலையில், இது தொடர்பான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார். அதில் ‘கொஞ்சம் புகழ் மற்றும் பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நான் எடுத்த சில முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. எனவே, இதை தேர்ந்தெடுத்தேன். பிக்பாஸ் வீட்டில் என் நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்திவிட்டது. எனக்காக வாக்களித்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். தற்போது எனது குழும்ப சூழ்நிலையை கவனிக்க வேண்டியிருப்பதால் நீங்கள் செலுத்திய அன்பை திருப்பி செலுத்த முடியவில்லை. நான் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்’ என பதிவிட்டுள்ளார். மேலும், கூட இருங்க. எல்லோரும் நல்லா இருப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431) on

From around the web

Trending Videos

Tamilnadu News