×

குழந்தையை ஏன் கொஞ்சின.? அபிராமி – மதுமிதாவை கலாய்க்கும் பிக்பாஸ் ரூம்மேட்டுகள்

Biggboss promo video – வாட்டர் பாட்டிலை குழந்தையாக பாவித்த அபிராமியையும், அதை கடுமையாக விமர்சித்த மதுமிதாவையும் ஆண் போட்டியாளர்கள் கிண்டலடிக்கும் காட்சிகள் அடங்கிய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் அபிராமி கோஷ்டிக்கும், மதுமிதாவுக்குமான சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதைப்பற்றி தினமும் மதுமிதாவிடம் பலரும் சண்டை போடும் காட்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்றுதான் இதுபற்றி இனிமேல் பேச வேண்டாம் என தற்போதையை கேப்டன் மோகன் வைத்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ
 
குழந்தையை ஏன் கொஞ்சின.? அபிராமி – மதுமிதாவை கலாய்க்கும் பிக்பாஸ் ரூம்மேட்டுகள்

Biggboss promo video – வாட்டர் பாட்டிலை குழந்தையாக பாவித்த அபிராமியையும், அதை கடுமையாக விமர்சித்த மதுமிதாவையும் ஆண் போட்டியாளர்கள் கிண்டலடிக்கும் காட்சிகள் அடங்கிய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அபிராமி கோஷ்டிக்கும், மதுமிதாவுக்குமான சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதைப்பற்றி தினமும் மதுமிதாவிடம் பலரும் சண்டை போடும் காட்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்றுதான் இதுபற்றி இனிமேல் பேச வேண்டாம் என தற்போதையை கேப்டன் மோகன் வைத்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் அபிராமி – மதுமிதா இடையேயான சண்டையை கலாய்த்து அவர்களை போலவே கவின், மோகன் வைத்தியா, சரவணன் உள்ளிட்ட அனைவரும் பெண்கள் போல் உடை அணிந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News