×

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா? – தர்பார் அப்டேட்

Darbar update – தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய சில தகவல் கசிந்துள்ளன. பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என இரண்டு வேடங்களில் நடிப்பதே ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால், ரஜினிக்கு வில்லியாக அவர் நடிக்கிறார்
 
ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா? – தர்பார் அப்டேட்

Darbar update – தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய சில தகவல் கசிந்துள்ளன.

பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என இரண்டு வேடங்களில் நடிப்பதே ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா? – தர்பார் அப்டேட்

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால், ரஜினிக்கு வில்லியாக அவர் நடிக்கிறார் என தற்போது செய்திகள் கசிந்துள்ளது. அதாவது, ரஜினிக்கு மெயின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடித்தாலும், நயன்தாராவுக்கும் வில்லியாகவோ அல்லது முக்கியமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதனால்தான் இப்படத்திற்காக சுமார் 50 நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News