×

வாவ்… இது செம க்யூட்..! ‘கண்ணான கண்னே’ பாடலை மழலை மொழியில் பாடும் சிறுமி – வைரல் வீடியோ

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை ஒரு சிறுமி பாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பலரையும் கவர்ந்தது. இந்த வருடத்தில் சிறந்த மெலடி பாடலாக அது அமைந்துள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த பாடலை பலரும் பாடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிறுமி இப்பாடலை பாடிய
 
வாவ்… இது செம க்யூட்..! ‘கண்ணான கண்னே’ பாடலை மழலை மொழியில் பாடும் சிறுமி – வைரல் வீடியோ

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை ஒரு சிறுமி பாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பலரையும் கவர்ந்தது. இந்த வருடத்தில் சிறந்த மெலடி பாடலாக அது அமைந்துள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த பாடலை பலரும் பாடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிறுமி இப்பாடலை பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.பாடி முடித்த பின் அந்த சிறுமி அழகாக வெட்கப்படும் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News