×

பாவாடை சட்டையில் யோகிபாபு – இது என்ன கலாட்டா?

நடிகை யாஷிகா ஆனந்துடன் யோகிபாபு நடிக்கும் புதிய படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்துடன், யோகிபாபு இணைந்து நடிக்கும் படம் ‘ஜாம்பி’. ஒரு விடுதியில் ஒரு இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பாவாடை சட்டை அணிந்து பெண் வேடத்தில் யோகிபாபு நடித்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம்
 
பாவாடை சட்டையில் யோகிபாபு – இது என்ன கலாட்டா?

நடிகை யாஷிகா ஆனந்துடன் யோகிபாபு நடிக்கும் புதிய படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பாவாடை சட்டையில் யோகிபாபு – இது என்ன கலாட்டா?

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்துடன், யோகிபாபு இணைந்து நடிக்கும் படம் ‘ஜாம்பி’. ஒரு விடுதியில் ஒரு இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

பாவாடை சட்டையில் யோகிபாபு – இது என்ன கலாட்டா?

சமீபத்தில் இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பாவாடை சட்டை அணிந்து பெண் வேடத்தில் யோகிபாபு நடித்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News