×

யோகிபாபுவின் ‘கூர்கா’ – பட்டைய கிளப்பும் டிரெய்லர்

Gurkha Movie Trailer – யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள கூர்கா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. டார்லிங் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் சாம் ஆண்டன். அவர் 2வது இயக்கியுள்ள படம் ‘கூர்கா’. இப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சார்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
 
யோகிபாபுவின் ‘கூர்கா’ – பட்டைய கிளப்பும் டிரெய்லர்

Gurkha Movie Trailer – யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள கூர்கா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

டார்லிங் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் சாம் ஆண்டன். அவர் 2வது இயக்கியுள்ள படம் ‘கூர்கா’. இப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சார்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News