×

நீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)

Biggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கவினை பற்றி பிக்பாஸ் போட்டியளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி கொடுக்கப்பட்டது. அதற்கு சேரனும், லாஸ்லியாவும் அவரை மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. #Day60 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30
 
நீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)

Biggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கவினை பற்றி பிக்பாஸ் போட்டியளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி கொடுக்கப்பட்டது. அதற்கு சேரனும், லாஸ்லியாவும் அவரை மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News