×

இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா

சூரியை வைத்து தான் இயக்கவிருந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தள்ளி வைத்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. தனுஷை வைத்து அசுரன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் வெற்றிமாறன். அப்படத்திற்கு பின் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவிருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் என்பதால் இப்படத்தில் நடிக்க சூரியும் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்கிடையில், அசுரன் போன்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டு ஏன் சூரியை வைத்து படம் இயக்குகிறீர்கள் என தமிழ்
 
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா

சூரியை வைத்து தான் இயக்கவிருந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தள்ளி வைத்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

தனுஷை வைத்து அசுரன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் வெற்றிமாறன். அப்படத்திற்கு பின் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவிருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் என்பதால் இப்படத்தில் நடிக்க சூரியும் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா

இதற்கிடையில், அசுரன் போன்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டு ஏன் சூரியை வைத்து படம் இயக்குகிறீர்கள் என தமிழ் சினிமா உலகினர் வெற்றிமாறனை மூளைச்சலவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் மாறிய வெற்றிமாறன் சூரி படத்தை தள்ளி வைத்துவிட்டு அடுத்து சூர்யாவை வைத்து படம் எடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி கெடுத்து விட்டீங்களே என சூரி புலம்பி வருகிறாராம்…

From around the web

Trending Videos

Tamilnadu News