×

நீங்கதான் இப்ப பாக்ஸ் ஆபிஸ் கிங் – அவெஞ்சர்ஸ் டீமை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்

உலகின் அதிக வசூலை பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்பட குழுவை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியுள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ல் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட திரைப்பம் அவதார். 10 வருடங்களுக்கு முன்பே 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து அதற்கு முன் வசூல் சாதனை செய்த டைட்டானிக் படத்தின் சாதனையை அவதார் முறியடித்தது. அதற்கு பிறகு 10 வருடமாக வேறு எந்த திரைப்படத்தாலும் அவதார் சாதனையை நெருங்க முடியவில்லை. கடந்த
 
நீங்கதான் இப்ப பாக்ஸ் ஆபிஸ் கிங் – அவெஞ்சர்ஸ் டீமை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்

உலகின் அதிக வசூலை பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்பட குழுவை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ல் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட திரைப்பம் அவதார். 10 வருடங்களுக்கு முன்பே 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து அதற்கு முன் வசூல் சாதனை செய்த டைட்டானிக் படத்தின் சாதனையை அவதார் முறியடித்தது.

நீங்கதான் இப்ப பாக்ஸ் ஆபிஸ் கிங் – அவெஞ்சர்ஸ் டீமை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்

அதற்கு பிறகு 10 வருடமாக வேறு எந்த திரைப்படத்தாலும் அவதார் சாதனையை நெருங்க முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் படம் வசூல் சாதனை நிகழ்த்தி டைட்டானிக் மற்றும் ஸ்டார் வார்ஸ் படங்களின் சாதனையை தகர்த்தது. இப்போது வெளியாகி 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவதாரின் வசூலையும் தகர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தகவலை கெவின் ஃப்ய்ஜி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 2.7892 பில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ள அவெஞ்சர்ஸ் பதிம்முன்று வாரங்களையும் கடந்து திரையரங்குகளில் தன் வசூல் முத்திரையை பதித்து வருகிறது.

நீங்கதான் இப்ப பாக்ஸ் ஆபிஸ் கிங் – அவெஞ்சர்ஸ் டீமை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்

இந்நிலையில், புதிய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அவெஞ்சர்ஸ் உருவாகியுள்ளதற்கு வாழ்த்துக்கள் என ஜேம்ஸ் கேமரூன் என தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவெஞ்சர்ஸ் ஹீரோவின் புகைப்படத்தை போட்டு, அவதாரில் வரும் ஒளிரும் பூக்களை இணைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News