×

அவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..

Sindhubaadh trailer – விஜய்சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் டிரெய்லவர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. திருமணம் ஆன அன்றே தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட தனது மனைவி அஞ்சலியை விஜய் சேதுபது எப்படி போராடி மீட்டார் என்பதே இப்படத்தின் கதை. எனவே, முதல்
 
அவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..

Sindhubaadh trailer – விஜய்சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் டிரெய்லவர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

திருமணம் ஆன அன்றே தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட தனது மனைவி அஞ்சலியை விஜய் சேதுபது எப்படி போராடி மீட்டார் என்பதே இப்படத்தின் கதை. எனவே, முதல் பாதியில் இளைமை கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகளும், பிற்பாதியில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. இப்படத்தின் விஜய் சேதுபதியின் மகன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,56, 520 பேர் இந்த டிரெய்லரை கண்டு களித்துள்ளனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News