×

யூ ட்யூப்லாம் அந்தக்காலம் பாடல் ஹிட் ஆக்க ஜிவி பிரகாஷின் புது ட்ரெண்ட்

முன்பெல்லாம் ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்க்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும் பண்பலை வானொலிகளில் ஒளிபரப்புவதன் மூலம், அந்த படத்திற்க்கு கிடைக்கும் வரவேற்பின் மூலம், கடைகள், வாகனங்களில் ஒளிபரப்புவதின் மூலம், சில வருடத்திற்கு முன் யூ டியூப்பில் விளம்பரம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட பாடலை ரிலீஸ் செய்ததின் மூலம் நடந்து பாடல் ஹிட் ஆக வாய்ப்பு இருந்து வந்தது. இப்போது சமூக வலைதளங்களில் ஸ்முயூல், ஸ்டார் மேக்கர், மியூசிக்கலி போன்ற மொபைல் செயலிகள் பிரபலம்
 
யூ ட்யூப்லாம் அந்தக்காலம் பாடல் ஹிட் ஆக்க ஜிவி பிரகாஷின் புது ட்ரெண்ட்

முன்பெல்லாம் ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்க்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும்

பண்பலை வானொலிகளில் ஒளிபரப்புவதன் மூலம், அந்த படத்திற்க்கு கிடைக்கும் வரவேற்பின் மூலம், கடைகள்,

வாகனங்களில் ஒளிபரப்புவதின் மூலம், சில வருடத்திற்கு முன் யூ டியூப்பில் விளம்பரம் செய்து குறிப்பிட்ட நேரத்தில்

அந்த குறிப்பிட்ட பாடலை ரிலீஸ் செய்ததின் மூலம் நடந்து பாடல் ஹிட் ஆக வாய்ப்பு இருந்து வந்தது.

இப்போது சமூக வலைதளங்களில் ஸ்முயூல், ஸ்டார் மேக்கர், மியூசிக்கலி போன்ற மொபைல் செயலிகள் பிரபலம் இதன்மூலம் இசையமைப்பாளர்கள் எளிய மக்களிடம் நெருங்கி வருகின்றனர்.

குறிப்பாக ஜி.வி பிரகாஷ் குமார், பாடகர் பிரசன்னா போன்றோர் இதில் அதிகம் தனது புதிய பாடலின் கரோக்கியை தாங்களே

பாடி பாடலின் மற்ற பகுதியை தனது பாலோயர்ஸ்களுக்காக இன்வைட் கொடுக்கின்றனர்.

திரைப்பிரபலம் என்பதாலும் இசையமைப்பாளர் பாடகர் என்பதாலும் இவர்களோடு இணைந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பாடுகின்றனர்.

அப்படியாக ஜிவி பிரகாஷ்குமார் பலருடன் பாடி அவரின் செம படப்பாடலான சண்டாளி பாடலை பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆக்கி விட்டார்.

அதே போல பாடகர் விவி ப்ரசன்னா அவரும் தான் பாடிய கருங்காலி படத்தின் பாடலான கெடயா பாடலை பல இசை ரசிகர்களுடன் சேர்ந்து பாடி ஹிட் ஆக்கி விட்டார் இதுதான் தற்போதைய மியூசிக்கல் ஹிட் ட்ரண்ட்.

From around the web

Trending Videos

Tamilnadu News