×

உன் நெஞ்ச கிழிச்சாதான் உனக்கு புரியும் – தர்ஷனிடம் சீறும் வனிதா (வீடியோ)

Biggboss promo video – தர்ஷனை வனிதா விஜயகுமார் வம்பிக்கிழுக்கும் பிக்பாஸ் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி – முகேன் இடையே சண்டையை உண்டு பண்ணினார். அதன்பின் கஸ்தூரியை சிறை வைத்தார். மற்றவர்கள் போட்ட பிச்சையில் நீ வெற்றி பெற வேண்டுமா? என தர்ஷனை வம்பிக்கிழுத்தார். இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் வனிதாவும், தர்ஷனும் மோதிக்கொள்ளும்
 
உன் நெஞ்ச கிழிச்சாதான் உனக்கு புரியும் – தர்ஷனிடம் சீறும் வனிதா (வீடியோ)

Biggboss promo video – தர்ஷனை வனிதா விஜயகுமார் வம்பிக்கிழுக்கும் பிக்பாஸ் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி – முகேன் இடையே சண்டையை உண்டு பண்ணினார். அதன்பின் கஸ்தூரியை சிறை வைத்தார். மற்றவர்கள் போட்ட பிச்சையில் நீ வெற்றி பெற வேண்டுமா? என தர்ஷனை வம்பிக்கிழுத்தார்.

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் வனிதாவும், தர்ஷனும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News