×

நீ என்னடா பெட்ரொல் பங்க்ல வீலிங் பண்ணிட்டு! – வைரல் வீடியோ

பெட்ரோல் பங்கில் கோபமடைந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வீலிங் விட்ட சம்பம் வீடியோவாக வெளியாகியுள்ளது. Man doing wheeling in petrol bunk viral video – பொதுவாக இருசக்கர வாகனத்தை ஒட்டும் இளசுகள் பந்தா காட்டுவதற்காக ‘வீலிங்’ செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு வீலீங் வேறு ஒன்றுக்கும் செய்து காட்டப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் காதல் பண்ண ஜோடிகளுக்கு நிறைவேற்றப்படும் தண்டனை என்ன தெரியுமா…? அதாவது, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சிலர் காத்திருக்கிறார்கள் அப்போது,
 
நீ என்னடா பெட்ரொல் பங்க்ல வீலிங் பண்ணிட்டு! – வைரல் வீடியோ
பெட்ரோல் பங்கில் கோபமடைந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வீலிங் விட்ட சம்பம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Man doing wheeling in petrol bunk viral video – பொதுவாக இருசக்கர வாகனத்தை ஒட்டும் இளசுகள் பந்தா காட்டுவதற்காக ‘வீலிங்’ செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு வீலீங் வேறு ஒன்றுக்கும் செய்து காட்டப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் காதல் பண்ண ஜோடிகளுக்கு நிறைவேற்றப்படும் தண்டனை என்ன தெரியுமா…?

அதாவது, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சிலர் காத்திருக்கிறார்கள் அப்போது, பின்னால் இருந்த ஒருவர் மற்றவர்களுக்கு முன்பு முந்தி செல்ல, பின்னால் இருந்த ஒருவர் கடுப்பாகி முன் சக்கரத்தை தூக்கி வீலிங் விட்டு அவருக்கு அருகில் போய் நிற்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இத்தனைக்கும், அவர் வீலிங் விட்டதால் அவருக்கு பின்னால் இருப்பவர் கீழே விழுகிறார். அதையெல்லாம் அவர் பொருட்படுத்த வில்லை.

இந்த சம்பவம் எங்கு பதிவானது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News