×

வேட்பு மனு ஏற்பு – எம்.பி. ஆகிறார் வைகோ

MDMK Vaiko – மாநிலங்களவை வேட்பாளர் பதவிக்கான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் அவர் எம்.பி. ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக திமுக தேர்ந்தெடுத்தது. ஆனால், இந்திய அரசுக்கு எதிராக பேசியதால், அவர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே, அவர் எம்.பி.ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவேளை அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளரை அறிவிக்க திமுக தயாராக
 
வேட்பு மனு ஏற்பு – எம்.பி. ஆகிறார் வைகோ

MDMK Vaiko – மாநிலங்களவை வேட்பாளர் பதவிக்கான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் அவர் எம்.பி. ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக திமுக தேர்ந்தெடுத்தது. ஆனால், இந்திய அரசுக்கு எதிராக பேசியதால், அவர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

எனவே, அவர் எம்.பி.ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவேளை அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளரை அறிவிக்க திமுக தயாராக இருந்தது. ஆனால், இன்று காலை வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, வைகோ எம்பி. ஆவது உறுதி செய்யப்பட்டு விட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News