×

அதிமுகவில் இருந்து அமமுகவுக்குத் தாவிய நடிகை !

தமிழ்சினிமாவில் மணல் கயிறு படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. அதன் பின் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போது சின்னத்திரைப் பக்கம் ஒதுங்கினார். ஜெயா டிவியில் சில சீரியல்களில் நடித்த அவர் அதிமுகவில் இணைந்து அங்கு பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் பெரிதாக அரசியலில் ஈடுபாடு காட்டாத அவர்
 
அதிமுகவில் இருந்து அமமுகவுக்குத் தாவிய நடிகை !

தமிழ்சினிமாவில் மணல் கயிறு படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. அதன் பின் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போது சின்னத்திரைப் பக்கம் ஒதுங்கினார். ஜெயா டிவியில் சில சீரியல்களில் நடித்த அவர் அதிமுகவில் இணைந்து அங்கு பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் பெரிதாக அரசியலில் ஈடுபாடு காட்டாத அவர் இப்போது அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

அமமுகவின் உறுப்பினர் ரஞ்சித்தான் வினோதினியை அமமுகவில் இணைய அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News