×

அரசியல் குதித்த நடிகை கோவை சரளா…

Kovai Sarla : சினிமா நகைச்சுவை நடிகை கோவை சரளா அரசியலில் இறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை கோவை சரளா. திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்த கோவை சரளா தற்போது அரசியலில் குதித்துள்ளார் . மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை கோவை சரளா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையத்தில் இன்று இணைந்தார்.
 
அரசியல் குதித்த நடிகை கோவை சரளா…

Kovai Sarla : சினிமா நகைச்சுவை நடிகை கோவை சரளா அரசியலில் இறங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை கோவை சரளா. திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்த கோவை சரளா தற்போது அரசியலில் குதித்துள்ளார் .

அரசியல் குதித்த நடிகை கோவை சரளா…

மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை கோவை சரளா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையத்தில் இன்று இணைந்தார்.

சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த கோவை சரளா, இன்று கமல்ஹாசன் கட்சியில் இணைந்துவிட்டார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கவுள்ள நிலையில், அக்கட்சிக்காக கோவை சரளா பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News